Tuesday, September 22, 2015

பரந்தன் – முல்லை வீதியில் ஆயுதங்கள்; நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு வீதியின் இரண்டாம்கட்டை சின்னக்காடு பகுதியில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த ஆயுதங்களை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



Theepan N

About Theepan N

கிளிநொச்சி இணையதள பக்கத்துக்கு வரவேற்கின்றோம்.

Subscribe to this Blog via Email :