கிளிநொச்சி பற்றி


கிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடுக் குளத்தில் இருந்தும் விசுவமடுக் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளது.

கிளிநொச்சியிலுள்ள குளங்கள்
இரணைமடுக்குளம்
அக்கராயன் குளம்
வன்னேரிக் குளம்
கரியாலைநாகபடுவான் குளம்
கனகாம்பிகைக் குளம்
கல்மடுக் குளம்
புதுமுறிப்புக் குளம்




நிர்வாக  கட்டமைப்பு

கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. 
பிரதேச செயலாளர் பிரிவுகள்பிரதான நகரம்கிராம அலுவலர் பிரிவுகள்பரப்பளவு சதுரக் கிலோமீட்டரில்
கண்டாவளைகண்டாவளை16209.70
கரைச்சிகிளிநொச்சி42410.96
பச்சிலைப்பள்ளிபச்சிலைப்பள்ளி18167.70
பூநகரிபூநகரி19448.75
Total951,237.11

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது.

  1. எழுதுமட்டுவாள்
  2. முகமாலை
  3. கிளாலி
  4. அல்லிப்பளை
  5. பளை
  6. தென்மாங்கேணி
  7. சோரன்பற்று
  8. பச்சிலைப்பள்ளி
  9. ஊர்வணிகன்பற்று
  10. புல்லாவெளி
  11. ஆனையிறவு
  12. தட்டுவான்கொட்டி
  13. ஊரியான்
  14. கண்டாவளை
  15. கோரக்கன்கட்டு
  16. புளியம்பொக்கணை
  17. தருமபுரம்
  18. வட்டக்கச்சி
  19. இராமநாதபுரம்
  20. கிளிநொச்சி
  21. திருவையாறு
  22. முரசுமோட்டை
  23. பரந்தன்
  24. பெரியபரந்தன்
  25. குமரபுரம்
  26. கனகபுரம்
  27. பாரதிபுரம்
  28. புதுமுறிப்பு
  29. அடம்பன்
  30. உருத்திரபுரம்
  31. கோனாவில்
  32. ஸ்கந்தபுரம்
  33. ஆனைவிழுந்தான்
  34. வன்னேரிக்குளம்
  35. பிள்ளையார்காடு
  36. அக்கராயன்
  37. குஞ்சுக்குளம்
  38. மண்ணியாகுளம்
  39. தேவன்குளம்
  40. முழங்காவில்
  41. நாச்சிக்குடா
  42. குமிழமுனை
  43. பல்லவராயன்கட்டு
  44. கிராஞ்சி
  45. வேரவில்
  46. வலைப்பாடு
  47. சுன்னாவில்
  48. பேய்முனை
  49. பொன்னாவெளி
  50. பாலாவி
  51. நாவலடி
  52. செம்மண்குண்டு
  53. ஆலங்கேணி
  54. நல்லூர்
  55. பூநகரி
  56. செட்டியாகுறிச்சி
  57. மட்டுவில்நாடு
  58. நாகதேவன்துறை
  59. சங்குப்பிட்டி
  60. வெட்டுக்காடு
  61. கவுதாரிமுனை
  62. கல்முனை

தீவுப்பகுதிகள்

பாலைதீவு
காக்கேரதீவு
எருமைத்தீவு
காக்கைதீவு
வடக்கு இரணைதீவு
தெற்கு இரணைதீவு

   Between 5th century BC and 13th century AD present day Kilinochchi District was part of Rajarata. Much of Kilinochchi District was thereafter part of the pre-colonial Jaffna kingdom.The district then came under Portuguese, Dutch and British control. In 1815 the British gained control of the entire island of Ceylon. They divided the island into three ethnic based administrative structures: Low Country Sinhalese, Kandyan Sinhalese and Tamil. The district, which was then part of Jaffna District, was part of the Tamil administration. In 1833, in accordance with the recommendations of the Colebrooke-Cameron Commission, the ethnic based administrative structures were unified into a single administration divided into five geographic provinces.provinces. Jaffna District, together with Mannar District and Vanni District, formed the new Northern Province.

The district was colonized in 1936 by residents from Jaffna Peninsula as part of a scheme that sought to ease overpopulation and unemployment. At the time that Ceylon gained independence, Jaffna was one of the three districts located in the Northern Province. Parts of Jaffna District were transferred to newly created Mullaitivu District in September 1978. Kilinochchi District was carved out of the southern part of Jaffna District in February 1984.
Kilinochchi District is divided into 4 Divisional Secretary's Division (DS Divisions), each headed by a Divisional Secretary (previously known as an Assistant Government Agent).The DS Divisions are further sub-divided into 95 Grama Niladhari Divisions (GN Divisions).